குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்

குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார்அவர்களின் உத்தரவுபடி 144 தடை உத்தரவை மீறி குடியாத்தம் புதிய மற்றும் பழைய பேருந்து பகுதியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த வந்த மக்களை குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களை பிடித்து அரசின் உத்தரவுகளை மீறியாவர்களுக்கு  கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

" alt="" aria-hidden="true" />


 

Popular posts
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி - மார்ச் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image
கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
Image